Karur MP Jothimani has criticized BJP TN Leader Tamilisai Soundarajans tweet."என்ன சொல்ல வர்றீங்க தமிழிசை.. நாங்க எங்க வேலையை பார்க்கறோம்.. நீங்க துணையா மட்டுடம் நில்லுங்க" என்று நறுக்கென பதிலடி தந்துள்ளார் கரூர் எம்பி ஜோதிமணி!